Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Song: Thiru Muruga Oru Murai Vaa
Singer: Dr. Sirkazhi S. Govindarajan
Music: V. Kumar, T.K. Pugazhendi
Lyrics: Alangudi Somu

திருமுருகா.. ஒருமுறை வா.. !

திருவடி சரணம் கந்தா! வரம் தா! திருவடி சரணம் கந்தா!

ஆயிரம் கோடி முகங்களைப் பார்த்தேன்!
ஆறுமுகமே அழகென்று அறிந்தேன்!

கோயிலைத் தேடி நான் போகாமல்

குமரா உனை நான் கும்பிட வேண்டும்!

வேதங்கள் பாடும் வேலவன் நீயே!
வேங்கை மரமாகி நின்றவன் நீயே!

நீதியின் தேவா நிர்மலரூபா நிரந்தர சுகமே தந்திட வா வா!